அதிமுக அரசும் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொண்டாடி வருகிறார்கள்.
எனக்கு வாக்களிக்க கூறும்படியும் அன்பு கட்டளையிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொகுதி மக்களை சந்தித்த குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
பொதுமக்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று தான் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டு வருகிறார்
வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பொறுமையுடன் குஷ்பு பதிலளிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
பதவியேற்ற மறுநாளில் இருந்தே ஆயிரம் விளக்கை மாற்றிக்காட்டுவேன் என மக்களிடம் உறுதி கொடுத்துள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. திமுக சார்பில் இத்தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் குஷ்புவைக் களமிறக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது.
1990களில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தவர் நடிகை குஷ்பு. தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். அவருக்கு ஒரு ஊரில் ரசிகர்கள் கோயில் கூட கட்டினார்கள். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில் அவர் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.