புதுப்புது யுக்திகளை கையாண்டு பிரச்சாரம் செய்யும் குஷ்பு!

Advertisement

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு மக்களை சந்தித்து தங்களது வெற்றி சின்னமாம் தாமரைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

திமுகவின் பலமிக்க ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். தன்னை வேட்பாளராக அறிவித்த நாளில் இருந்து நாள்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது. வீடு வீடாக செல்லும் குஷ்பு பெண்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன், தொகுதி பிரச்சனையையும் பொறுமையாக அனைவரிடம் கேட்டுக் கொண்டார். தனக்கே உரிய பாணியில் குழந்தைகளை கொஞ்சியும், தொகுதி மக்களுடன் செல்பி எடுத்தும் குஷ்பு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று திறந்த வெளி வாகனத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்ற குஷ்பு தாமரைக்கு ஓட்டு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். வாக்களிக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் குஷ்புவிம் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசும், அதிமுக அரசும் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவிற்கு சாதகமானது என்பதை உணர்ந்து புதுப்புது யுக்திகளை கையாண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு வெற்றி வாய்ப்புகள் பலமாக இருக்கிறது என்றே கூறலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>