அவப்போது இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன.
உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற வாக்குப்பதிவு மைய அதிகாரியின் காலை வெட்டுவேன் என்று சிபிஎம் எம்எல்ஏ மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.
டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது.
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறி, ஒரு உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேர்தலில் தோற்று போன டொனால்டு டிரம்ப், ஜார்ஜியா தேர்தல் அதிகாரியிடம் தனக்கு கூடுதல் வாக்குகளை செட்டப் செய்து தருமாறு கேட்டுள்ளார். இந்த ஆடியோ டேப் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் அத்தனை கோஷ்டிகளிலும் உள்ள அனைவருக்குமே பதவி தரப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளில் பொதுச் செயலாளர் என்ற பதவி முக்கியமான பதவியாக இருக்கும். இதில் ஒருவரே இருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது 57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :தமிழகச் சட்டமன்றத்திற்கு உரியக் காலத்திலேயே தேர்தல் நடப்படும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு எதுவும் இல்லை.
தேமுதிக கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.