Sep 24, 2019, 17:22 PM IST
அக்டோபர் 2ம் தேதி டப்பிங் படங்களான சைரா மற்றும் வார் தமிழகத்தில் வெளியாவதால் அசுரன் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2019, 21:09 PM IST
படத்தின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வரும் தனது கொள்கையை பிகில் இசை வெளியீட்டிலும் நயன்தாரா பின்பற்றியுள்ளர். Read More
Sep 18, 2019, 19:21 PM IST
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 17, 2019, 18:48 PM IST
சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. Read More
Sep 9, 2019, 08:26 AM IST
லயன் கிங் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கான தமிழ் டப்பிங்கில் கலக்கிய அரவிந்த்சாமி, அடுத்ததாக, தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்க உள்ளார். Read More
Dec 3, 2018, 21:07 PM IST
சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்ற தமன்னாவின் நீண்ட நாள் கனவை நினைவாக்கியுள்ளார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. Read More