Mar 22, 2019, 09:30 AM IST
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டார் டிடிவி தினகரன். Read More
Jan 3, 2019, 13:16 PM IST
அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனோடு தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். இந்த மோதல் எங்கு போய் முடியப் போகிறதோ எனக் கவலையோடு பேசுகின்றனர் அமமுக பொறுப்பாளர்கள். Read More
Dec 18, 2018, 18:03 PM IST
சசிகலா, தினகரனுடன் சேர்ந்து எங்களையும் இணைத்துக் கொண்டால் நாங்கள் அதிமுகவில் சேர தயாராக உள்ளோம்’ எனத் தொடர்ந்து பேசி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். திமுகவிலும் ஸ்டாலினிடம் அவர் சார்பாக பேசி வருகிறார் ஐ.பெரியசாமி என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள். Read More