Dec 29, 2018, 14:19 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சியில் ஐக்கியமாவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ளாராம் திருநாவுக்கரசர். Read More
Aug 24, 2019, 17:02 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமை காட்டியதைத் தொடர்ந்து அவருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டாராம் திருநாவுக்கரசர். லோக்சபா தேர்தலில் சிங்கிள் டிஜிட்டில் கூட தொகுதிகள் ஒதுக்கி கொடுங்க... ஏற்றுக் கொள்கிறோம் என்கிற அளவில் இறங்கிப் போயிருக்கிறார் திருநாவுக்கரசர். இதையடுத்தே திருநாவுக்கரசரை டெல்லிக்கு வரவழைத்து ராஜினாமா கடிதத்தை வாங்கினாராம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Dec 16, 2018, 18:11 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா மேடையில் ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் lsquoநாங்களும் இருக்கிறோம்rsquo என்பதைப் போல பரிதாபமாக நின்றிருந்த சுவாரசிய காட்சியும் அரங்கேறியது. Read More
Dec 11, 2018, 12:12 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து என்னை எவனாலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Dec 7, 2018, 09:36 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரோ? என சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு காணப்படுகிறது. Read More