May 23, 2019, 13:05 PM IST
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக மாற்று சக்தியாக உருவெடுப்பார் டிடிவி தினகரன் என்ற ஒரு தோற்றத்தை அமமுக ஏற்படுத்தியது. ஆனால் பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்று தினகரனின் கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது Read More
May 23, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், இடைத்தேர்தல் நிலவரத்தால் வெற்றியை கொண்டாட முடியாத ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கி விட்டது Read More
May 23, 2019, 09:19 AM IST
மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை Read More
May 23, 2019, 07:59 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
May 2, 2019, 09:46 AM IST
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வை விட்டு விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு அடிபடவே, அவர் அவசர, அவசரமாக அதை மறுத்துள்ளார். ஆயுள்காலம் முழுவதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்றும், தன் உயிர் போனாலும் அ.தி.மு.க. கொடியைத்தான் போர்த்த வேண்டுமென்றும் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார். Read More
Dec 12, 2018, 13:13 PM IST
மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. Read More