Nov 4, 2019, 15:21 PM IST
மகாராஷ்டிராவில் விரைவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read More
Oct 28, 2019, 13:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர். Read More
Oct 25, 2019, 13:33 PM IST
மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. Read More
Sep 29, 2019, 14:28 PM IST
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். Read More