Apr 29, 2019, 19:24 PM IST
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகள் தற்போது 18வயதை கடந்து விட்ட நிலையில், முதன்முறையாக தனது குடும்பத்துடன் சச்சின் வாக்களித்துள்ளார். Read More
Apr 23, 2019, 09:47 AM IST
தீவிரவாதிகளின் ஆயுதமான வெடிகுண்டுவை விட ஜனநாயக மக்களின் வாக்காளர் அட்டை பயங்கர சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். Read More
Apr 23, 2019, 09:07 AM IST
3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் தொல்லையின்றி அம்மாக்கள் வாக்களிக்க வகை செய்யும் விதமாக அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 23, 2019, 08:47 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். Read More
Apr 20, 2019, 08:08 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More
Apr 18, 2019, 08:37 AM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. Read More
Apr 18, 2019, 08:01 AM IST
Apr 15, 2019, 21:41 PM IST
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். Read More
Apr 14, 2019, 12:38 PM IST
ஜனநாயகக் கடமையாற்ற அனைவரும் வாக்களியுங்கள் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்டன் ராகுல் டிராவிட்டுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் நடந்துள்ளது. Read More
Apr 12, 2019, 11:18 AM IST
பாஜக வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் தான் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு சாதனை படைக்கிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 437 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More