Jun 11, 2020, 15:35 PM IST
குற்றம் கடிதல் படத்தை இயக்கியவர் பிரம்மா. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருந்தார் இயக்குனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடியிருப்பதைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் பள்ளிக் குழந்தைகளை ஆக்கிரமித்திருக்கிறது. Read More
Apr 22, 2020, 14:25 PM IST
நடிகை சுவேதா பாசு குழந்தைப் பருவத்திலேயே நடிக்க வந்தார். தமிழில் ஹீரோயினாக சந்தமாமா, ரா ரா படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தற்போது மும்பையில் வசிக்கிறார். கொரோனா தடை காரணமாக கடந்த 3 வாரத்துக்கும் மேலாகத் தனிமையில் இருந்தார். Read More
Aug 10, 2019, 16:43 PM IST
நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும். Read More
Apr 22, 2019, 08:42 AM IST
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். Read More
Apr 22, 2019, 08:20 AM IST
விருத்தாசலம் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு வாரத்துக்கு மேலாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர். Read More
Apr 18, 2019, 08:40 AM IST
தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர் Read More
Apr 16, 2019, 12:20 PM IST
தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் மனநலம் பாதித்த நபரை அடித்து நொறுக்கிய காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது Read More
Jan 15, 2019, 16:41 PM IST
போதை மருந்துகள், மது ஆகியவற்றைப் போன்றில்லாமல் தொடுதிரை அடிமைத்தனத்திற்குள்ளானோர் சிகிச்சைக்குப் பின்பும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளோருக்கு மனநலம் மற்றும் நடத்தை ரீதியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மனநல மருத்துவர் ஆமோத் போர்கர் கூறுகிறார். Read More
Mar 1, 2018, 13:15 PM IST
பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை. Read More