Apr 23, 2019, 13:53 PM IST
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டு பிடித்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை பார்த்து அவர்கள் ஷாக் ஆகி விட்டனர் Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், இளம் பெண் ஒருவரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு தொல்லைக் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் கூகுளின் உதவியுடன் அந்த வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். Read More
Mar 18, 2019, 12:08 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 7, 2019, 23:12 PM IST
வந்தவாசியில் பாஜக பிரமுகர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 22, 2017, 15:20 PM IST
ஆறு மாதத்திற்குள் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லையென்றால் கை., கால் வெட்டப்படும் என எழுத்தாளர் ஒருவருக்கு கேரளத்தில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. Read More