May 18, 2020, 10:16 AM IST
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் ஜூனியர் என் டி ஆர். ராம்சரண் இணைந்து நடிக்கின்றனர். மேலும் அலியாபட், அஜய்தேவ்கன், ஒலிவியா மோரிசன் போன்றவர்கள் நடிக்கின்றார்கள். Read More
May 4, 2020, 09:42 AM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்லாமல் வட இந்திய நடிகர்களும் நடிக்கக் காத்திருக்கின்றனர். அதேபோல் வட இந்திய ரசிகர்களும் அவரது ரசிகர்களாகி விட்டனர்.நேற்று வட இந்திய ரசிகர்கள் பலர் ராஜமவுலி பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி ராமாயணம் புராண காவியத்தை இயக்கும்படி கேட்டுள்ளனர் Read More
Apr 21, 2020, 10:21 AM IST
சுமார் ரூ 250 கோடிக்கும் அதிகமான செலவில் உருவான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த இப்படத்தை ராஜமவுலி இயக்கினார். தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கின்றனர். Read More
Oct 22, 2019, 16:23 PM IST
பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார். Read More
Oct 15, 2019, 15:26 PM IST
நம்மூர் பிரபல ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பாலிவுட்டி லிருந்து நடிக்க வரும் பிரபல நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். Read More
Oct 8, 2019, 16:52 PM IST
திரையுலகில் நடிகை அனுஷ்காவுக்கு சுவீட்டி என்று செல்ல பெயர் உண்டு. இனிமையாகவும், அமைதியாகவும் அனைவரிடமும் பழகுவதால் அவருக்கு இந்த செல்லப் பெயர் வந்தது. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். Read More
May 27, 2019, 19:30 PM IST
பாகுபலி படத்தில் நாயகியாக நடித்த தமன்னா, அந்த படத்திற்கு பின்னர் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பாகுபலி 2ம் பாகத்திலேயே, தமன்னாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாமல், அனுஷ்காவுக்கு எல்லா புகழும் சென்றதால், கடும் அப்செட் ஆனார் தமன்னா. Read More