Jul 21, 2020, 09:53 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகள் அமைப்பது குறித்தும் சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு ஆலோசனை நடத்தினார். Read More
Jul 11, 2020, 13:12 PM IST
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்தினார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். Read More
Jun 20, 2020, 13:18 PM IST
ராஜ்யசபா தேர்தலில் பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் வென்றுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. எனினும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், பாஜகவின் கொள்கைகளைத் திணிக்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது திணறி வருகிறது. Read More
Jun 19, 2020, 15:05 PM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதல் தொடர்பாக விவாதிக்கப் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 19, 2020, 14:50 PM IST
குஜராத், ராஜஸ்தான் உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 19 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 9 இடங்களைப் பிடித்து விடலாம் என்று பாஜக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. Read More
May 5, 2020, 13:09 PM IST
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொதுக் கணக்கு குழு என்பது மிகவும் முக்கியம்வாய்ந்த குழுவாகும். Read More
Mar 2, 2020, 13:36 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Mar 2, 2020, 13:32 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Oct 25, 2019, 12:11 PM IST
பாஜகவின் அகந்தையால்தான் மகாராஷ்டிராவில் அக்கட்சியின் வாக்குகள் சரிந்துள்ளது என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More