Apr 22, 2019, 00:00 AM IST
மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Apr 18, 2019, 12:40 PM IST
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். Read More
Apr 15, 2019, 21:32 PM IST
உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More
Apr 15, 2019, 13:40 PM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஒரு வழியாக இன்று மாலை பிரச்சாரத்திற்கு அழைத்து வரும் நிலையில், அதற்கு முன்னராக விஜயகாந்த் ஓட்டுக் கேட்பது போல் வீடியோ ஒன்றை தேமுதிக சார்பில் வெளியிட்டுள்லினர். கடும் சிரமப்பட்டு முதுமை வாய்ந்த குரலில் விஜயகாந்த் பேசும் வீடியோவைப் பார்த்த அவரது விசுவாச தொண்டர்களும், நலன் விரும்பிகளும், அரசியலே வேண்டாம் தலைவா... நீங்க நல்லா இருந்தாலே போதும் Read More
Apr 14, 2019, 19:57 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஒரு வழியாக பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார். நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் 3 இடங்களில் பிரச்சாரத்தில் பங்கேற்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 13, 2019, 00:00 AM IST
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 13, 2019, 10:24 AM IST
விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என்று அவரது மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினார். Read More
Apr 9, 2019, 07:42 AM IST
மோடி ரொம்ப நல்லவர். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறினார். Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தீவிரப் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். Read More
Mar 24, 2019, 04:20 AM IST
தேர்தலில், அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகள் தேமுதிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக திமுக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read More