Feb 18, 2019, 09:45 AM IST
ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை எதிர்த்து தமிழக அரசின் மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதனால் தூத்துக்குடியில் பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2019, 20:31 PM IST
துரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மது விலக்கு போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர். Read More
Jan 18, 2019, 14:26 PM IST
தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினியை நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 18, 2019, 08:05 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவை தாண்டியும் கொட்டும் பனியிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். Read More
Jan 3, 2019, 11:21 AM IST
ஸ்டெர்லைட் தொழிற்சாலையிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பணம் பெற்றுக் கொண்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் நெல்லை வியனரசு தெரிவித்த புகார் நாம் தமிழர் உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 29, 2018, 15:05 PM IST
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. மார்க்சிஸ்ட்டுகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது' என நெகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான உ.வாசுகி. Read More
Nov 28, 2018, 14:42 PM IST
தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம் என தருண் அகர்வால் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Read More