Apr 7, 2021, 19:46 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு Read More
Mar 23, 2021, 20:29 PM IST
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு வருகின்றனர். Read More
Feb 26, 2021, 15:33 PM IST
சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. Read More
Feb 26, 2021, 15:27 PM IST
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இம்முறை திரையிட்ட படங்களில் சிறந்த படமாக என்றாவது ஒருநாள் படம் தேர்வாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தது. Read More
Feb 21, 2021, 09:08 AM IST
அமெரிக்காவின் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் நடத்தும் தமிழர் திருவிழா 2021 இன்று(பிப்.21) மதியம் இணையவழியாக நடைபெறுகிறது. Read More
Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Feb 19, 2021, 16:17 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Feb 18, 2021, 20:59 PM IST
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனை பெங்களூரு அணி ₹ 15 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சீசனில் கிறிஸ் மோரிசுக்கு அடுத்தபடியாக இவர் தான் 2வது மதிப்புமிக்க வீரர் ஆவார்.ஐபிஎல் 14வது சீசனுக்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Feb 18, 2021, 17:12 PM IST
ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற தொகையை தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். இவரை ₹ 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கி உள்ளது.14வது சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Feb 18, 2021, 10:03 AM IST
ஐபிஎல் 14 வது சீசனில் கலந்து கொள்ள உள்ள வீரர்களைத் தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று முதன் முறையாகச் சென்னையில் நடைபெறுகிறது. அதிகபட்ச விலைக்கான பட்டியலில் 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் Read More