Jul 5, 2019, 22:48 PM IST
கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. Read More
Mar 30, 2019, 21:32 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 8, 2019, 21:10 PM IST
வீட்டிலேயே எந்த விதமான செயற்கை பொருட்களையும் சேர்க்காமல், நிஜ பழத்தைக் கொண்டு பைன் ஆப்பிள் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Dec 11, 2018, 08:48 AM IST
கட்டியிருப்பவரின் இதய துடிப்பை கண்காணித்து, அதில் குளறுபடி காணப்பட்டால் எச்சரிக்கக்கூடிய சீரிஸ் 4 ஆப்பிள் கைக்கடிகாரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
Dec 2, 2018, 14:19 PM IST
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவினை ஏற்று தனது இயங்குதளத்தில் ஆணையத்தின் செயலி இயங்குவதற்கான அனுமதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. Read More
Oct 8, 2018, 20:20 PM IST
நவராத்திரி என்றாலே பத்துநாட்கள் கொண்டாட்டம் தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அம்மனுக்கு நெய்வேத்யம் படைத்து வணங்குதல் இயல்பு Read More
Sep 18, 2018, 19:08 PM IST
அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன Read More
Aug 25, 2018, 18:51 PM IST
கேரளாவில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளுக்கு ரூ.7 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Aug 21, 2018, 19:14 PM IST
தடை செய்யப்பட்டுள்ள 25,000 செயலிகளை தனது ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) அழித்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Jun 12, 2018, 22:08 PM IST
ஸ்மார்ட்போன் உலகில் எப்போதும் டாப் இடத்தில் நிலைத்து நிற்கும் ஒரே மாடலாக உள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல். Read More