Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 25, 2019, 14:50 PM IST
காவிரியில், ஜூன், ஜுலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 40 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
Jun 13, 2019, 12:41 PM IST
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது Read More
Jun 7, 2019, 09:35 AM IST
‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More
May 29, 2019, 15:15 PM IST
காவிரியில் கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 19.5 டிஎம்சி நீரைப் பெற மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியது ஏன்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார் Read More
May 28, 2019, 15:14 PM IST
காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
May 28, 2019, 14:08 PM IST
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More
Apr 24, 2019, 12:06 PM IST
காவிரியில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் Read More
Apr 2, 2019, 08:35 AM IST
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் தமிழகத்துக்கு தாராளமாக சென்ற கொண்டிருந்த தண்ணீரை தடுத்து நிறுத்தினார் என்று அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறினார். Read More
Dec 26, 2018, 17:01 PM IST
கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More