Oct 19, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை முதல் முறையாக 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. Read More
Oct 13, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கடந்த 5 வாரங்களாகப் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. Read More
Oct 13, 2020, 09:30 AM IST
தமிழகத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாகப் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை நேற்று(அக்.12) 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது Read More
Sep 10, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More