Sep 10, 2019, 18:36 PM IST
சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Sep 7, 2019, 08:48 AM IST
சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், இன்று அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா! Read More
Jul 15, 2019, 15:06 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர். Read More
Jun 25, 2019, 09:20 AM IST
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது Read More
Jan 28, 2019, 18:57 PM IST
நீண்ட இடைவளிக்குப்பின் இயக்குனர் ராஜிவ் மேனன் ஜி.வி.பிரகாஷை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்கியுள்ளார். Read More
Jan 27, 2019, 19:26 PM IST
வரும் பிப்ரவரி மாதம் 1 தேதி ரிலீஸாகவுள்ள சர்வம் தாளம் மயம் படத்தை பார்த்த இயக்குனர் பாலா ஜிவி பிரகாஷின் நடிப்பை கண்டு வியந்து பெரிதும் பாராட்டினார். Read More