Aug 29, 2018, 04:06 AM IST
இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.பல்வேறு போட்டிகளில் ஒன்பது பதக்கங்களை வென்றனர். Read More
Aug 28, 2018, 06:14 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். Read More
Aug 27, 2018, 07:54 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. 18வது ஆசிய போட்டியின் எட்டாம் நாளான ஞாயிறன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்கள் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியா வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. Read More
Aug 26, 2018, 08:21 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 18வது ஆசிய விளையாட்டில் இந்தியா வென்றுள்ள ஏழாவது தங்கம் இதுவாகும். Read More
Aug 25, 2018, 01:32 AM IST
ஆறாம் நாளான இன்று டென்னிஸ் மற்றும் துடுப்புப் படகு போட்டிகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளை பெற்றுள்ளது. Read More
Aug 24, 2018, 05:43 AM IST
18வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஐந்தாம் நாள் முடிவடைந்த நிலையில். இந்திய கபடி அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. Read More
Aug 22, 2018, 07:46 AM IST
11-ஆம் வகுப்பு மாணவனான சௌரப் சௌத்ரி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். Read More
Apr 15, 2018, 12:01 PM IST
saina won gold in commonwealth games Read More
Apr 9, 2018, 08:51 AM IST
Commonwealth Games: Silver medal for Indian player Pradeep Singh Read More
Apr 7, 2018, 16:50 PM IST
Rs.50 lakh rewrd to Sathish Kumar who won gold medal in commomwealth games Read More