May 19, 2019, 12:04 PM IST
நாட்டின் 14வது பிரதமரான நரேந்திர தாமோதர் மோடியின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிகிறது. அவர் மீண்டும் பிரதமர் ஆவாரா அல்லது முன்னாள் பிரதமர் ஆவாரா என்பது மே 23க்கு பின்பு தெரியும். அதற்கு முன்பாக, அவரது ஐந்து ஆண்டு கால செயல்பாட்டை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால், பல வண்ண காஸ்ட்யூம்களில் அவர் தெரிந்தாலும், பக்கத்திலேயே தலைப்பாகை, புன்சிரிப்பு சகிதம் மன்மோகன் சிங் தெரிகிறார். ஏன் தெரியுமா? Read More
Apr 10, 2019, 15:14 PM IST
பிரதமர் மோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More