Dec 23, 2018, 16:17 PM IST
திருச்சியில் தமிழர் உரிமை மாநாட்டையொட்டி பிரம்மாண்ட கருஞ்சட்டை பேரணி தொடங்கியது Read More
Dec 15, 2018, 21:00 PM IST
சிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என தெரிகிறது. Read More
Dec 12, 2018, 11:32 AM IST
திமுக முதன் முதலில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த 1962ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் திமுகவின் முகமாக பல்வேறு காலக்கட்டங்களில் முக்கியத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தற்போது தி மு க வின் முகமாக மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திமுக மேலிட வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 18, 2018, 17:22 PM IST
முல்லைப் பெரியார் அணையைக் கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 17, 2018, 21:38 PM IST
பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்த நபர்ளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Sep 17, 2018, 10:31 AM IST
சென்னையில் பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 17, 2018, 16:26 PM IST
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 12, 2018, 08:31 AM IST
முல்லைபெரியாறு அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. Read More
Jun 15, 2018, 18:00 PM IST
periyar university results declared Read More
Mar 20, 2018, 19:35 PM IST
Udhayanidhi stalin tweet against periyar statue broken issue Read More