Mar 9, 2019, 14:20 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். Read More
Mar 9, 2019, 09:12 AM IST
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்கின்றனர். Read More
Mar 8, 2019, 09:32 AM IST
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. Read More
Mar 7, 2019, 08:50 AM IST
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரசுக்கு 19, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 9 தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. Read More
Mar 6, 2019, 10:09 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். Read More
Feb 21, 2019, 17:50 PM IST
உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜ் வாதி கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது. Read More
Jan 25, 2019, 22:01 PM IST
சீனாவில் மட்டும் கிடைக்கக்கூடிய ஸோமி நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் இந்தியாவிலிருந்தே வாங்குவதற்கான பிரத்யேக மின்வணிக தளமான ஷேர்சேவ் (ShareSave) பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
Aug 11, 2018, 22:24 PM IST
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Jul 31, 2018, 15:35 PM IST
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 37,534.95 புள்ளிகள் உடனும் நிஃப்டி 11,311.05 புள்ளிகள் உடனும் தொடங்கியது. Read More
Jul 26, 2018, 13:09 PM IST
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் புதிய உச்சத்தை இன்று காலையிலேயே தொட்டுள்ளது. Read More