Jun 3, 2019, 16:22 PM IST
டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More
May 1, 2019, 08:50 AM IST
கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 16, 2019, 16:49 PM IST
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலான 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. Read More
Apr 5, 2019, 11:14 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 26, 2019, 14:48 PM IST
டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். Read More
Feb 25, 2019, 15:28 PM IST
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், 2016 முதல் டாஸ்மாக் குறித்த பல்வேறு புள்ளி விபரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். Read More
Feb 16, 2019, 17:14 PM IST
கடந்த தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தும் நீங்கள் தான் ஓட்டுப் போடவில்லை என்று கிராம சபைக் கூட்டத்தில் புகார் கூறிய பெண்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதங்கப்பட்டார். Read More
Jan 29, 2019, 17:32 PM IST
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 25, 2018, 09:05 AM IST
டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். Read More
May 26, 2018, 09:17 AM IST
வரும் 29ம் தேதி அன்று கடையடைப்பு வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Read More