Sep 14, 2019, 12:17 PM IST
கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 09:05 AM IST
அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, பேனர்கள் வைப்பவர்களை ஐகோர்ட் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் இனிமேல் கட்அவுட் பேனர்களே வைக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் Read More
Sep 13, 2019, 18:13 PM IST
சென்னையில் அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 14:24 PM IST
சென்னையில் பேனர்கள் சரிந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படி பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Aug 9, 2019, 13:31 PM IST
ஐந்து ஆண்டுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. சுகாதாரத்தை குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அளிக்கக்கூடிய உலகளாவிய நிறுவனம் அது. விரிவான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி செய்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலே அவர்கள் பரிந்துரைகளை செய்கிறார்கள். Read More
Jul 21, 2019, 19:52 PM IST
குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் ஆறு மாதங்களுக்குக் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைக்கவேண்டாமென குழந்தை, மகப்பேறு மருத்துவர்களையும், உணவியல் வல்லுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் தாய்ப்பால் கொடுப்பதையும் வீட்டில் தயாரிக்கும் சத்துள்ள உணவுகளை கொடுப்பதை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jan 20, 2019, 16:33 PM IST
தீராத முதுகுவலியால் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 12, 2018, 10:15 AM IST
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 10, 2018, 20:20 PM IST
போதும் உங்கள் பாலியல் வன்முறை. பாரபட்சமின்றி தன் பெற்ற மகளையே பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை என்ன செய்வது Read More
Nov 5, 2018, 16:55 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் துணை ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார் Read More