Mar 13, 2019, 07:53 AM IST
வாட்ஸ்அப் செயலியின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. படங்கள் உள்ளிட்ட ஊடக கோப்புகள் (மீடியா ஃபைல்) இக்குறைபாடு காரணமாக அழிக்கப்படுவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். Read More
Feb 6, 2019, 08:26 AM IST
வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Read More
Jan 24, 2019, 20:34 PM IST
48 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிராவை கொண்டிருக்கும் ரெட் மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், அது இந்தியாவுக்கு வருமா? வந்தால் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்? விலை எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் இங்கு எழுந்தன. சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. Read More
Jan 19, 2019, 23:44 PM IST
குடியரசு தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் ஜனவரி 20 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. ஸோமி போகோ எஃப்1 - 6 ஜிபி போன் இதில் சலுகை விலையில் கிடைக்கிறது. Read More
Dec 31, 2018, 14:48 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் போன்களில் வரும் தேவையற்ற செய்திகளை தவிர்க்கும் பாதுகாப்பு வசதியை (spam protection feature) கூகுள் அறிமுகம் செய்துள்ளது. Read More
Jul 19, 2018, 11:58 AM IST
ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோ ஏறக்குறைய 34,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More