Aug 29, 2020, 13:04 PM IST
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரங்கோணி என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனல் இயங்கி வருகிறது. இந்த சேனலில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பேகம் ஜான் என்ற ஒரு டிவி தொடர் தொடங்கியது. Read More
Aug 28, 2020, 12:35 PM IST
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகரித்து வருகிறது. முதன்முதலாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 266 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். Read More
Jun 5, 2019, 13:36 PM IST
'யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க! Read More
Jun 3, 2019, 17:57 PM IST
அசாமில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது. விமானப்படை தீவிரமாக அந்த விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது Read More
Apr 9, 2019, 10:33 AM IST
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More
Apr 1, 2019, 12:04 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டும் மழையில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மிதுன் பொதுமக்களின் இதயங்களை வென்றுள்ளார். கவுகாத்தியில் போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கனமழை கொட்டியது. Read More
Feb 24, 2019, 18:24 PM IST
அஸ்ஸாமில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 331 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Feb 10, 2019, 02:08 AM IST
தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் அதாவது பாஜக ஆளாத மாநிலங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் அசாம் மாநிலத்தில் சமீபகாலமாக பாஜகவுக்கு அதிக அளவு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்த நடவடிக்கைகள் தான். Read More
Dec 18, 2018, 19:20 PM IST
விவசாயிகளின் நலனை கருதி ரூ.600 கோடி விவசாயக் கடனை ரத்து செய்து அசாம் மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. Read More
Oct 23, 2018, 16:10 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கும் 12 மணி முழு அடைப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அம்மாநில நிதி மற்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More