Search Results

On-Mamatas-instructions-TMC-workers-guard-counting-centres-24x7

May 21, 2019, 08:20 AM IST

மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரண Read More

What-happened-in-the-Madurai-vote-counting-centre--enquiry-officers-report

May 1, 2019, 14:07 PM IST

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More