Apr 30, 2019, 00:00 AM IST
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் தொறடா உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார். Read More
Mar 28, 2019, 14:47 PM IST
நாங்கள் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கொதித்தெழுந்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் . நீங்கள் கற்ற பரம்பரை எல்லாம் கிடையாது தமிழகத்தின் உரிமைகளை விற்ற பரம்பரை என்று தமிழிசையாக ஆவேசமாக விமர்சித்துள்ளார் கருணாஸ் . Read More
Feb 25, 2019, 20:25 PM IST
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் Read More
Jan 2, 2019, 16:30 PM IST
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தினகரன் அணியிலிருந்து எஸ்கேப்பாகி முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளார். Read More
Oct 1, 2018, 19:28 PM IST
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது குறித்து எம்.எல்.ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Sep 29, 2018, 09:36 AM IST
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். Read More
Sep 23, 2018, 09:51 AM IST
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை இன்று அதிகாலை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர் Read More
Sep 21, 2018, 13:09 PM IST
முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More