Apr 10, 2019, 00:00 AM IST
வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன் எதிர்வரும் மக்களை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். Read More
Apr 10, 2019, 13:24 PM IST
அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பேரணியாகச் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பேரணியின் ராகுலுடன், பிரியங்கா காந்தி தன் கணவர், மகன், மகள் சகிதம் பங்கேற்று தொண்டர்களுடன் ஆரவாரம் செய்தார். Read More
Mar 29, 2019, 10:52 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More
Mar 27, 2019, 15:31 PM IST
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 25, 2019, 23:04 PM IST
நிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். Read More
Mar 25, 2019, 08:49 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது Read More
Mar 22, 2019, 09:22 AM IST
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More
Mar 19, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. Read More
Jan 3, 2019, 09:48 AM IST
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. Read More
Sep 18, 2018, 10:13 AM IST
இந்தாண்டு வழங்கவுள்ள அர்ஜுனா விருதுக்கு ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர் வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. Read More