Apr 27, 2021, 16:26 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் ஏதோ சாக்குமூட்டைகளை ஏற்றுவது போல் ஏற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. Read More
Apr 26, 2021, 19:32 PM IST
கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என கூறுகிறது. Read More
Apr 26, 2021, 11:29 AM IST
தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். Read More
Apr 25, 2021, 19:26 PM IST
தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். Read More
Apr 24, 2021, 09:05 AM IST
இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை. ஆனால் அரசு முக்கியத்துவம் கொடுப்பது எதற்கு? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 24, 2021, 07:33 AM IST
Read More
Apr 23, 2021, 16:26 PM IST
நாட்டிலுள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Apr 23, 2021, 15:33 PM IST
ஆக்சிஜன் தட்டுப்பாடு: கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்… குவியல் குவியலாய் எரிக்கப்படும் உடல்கள்..! Read More
Apr 22, 2021, 11:45 AM IST
பிரதமர் மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு Read More
Apr 22, 2021, 08:39 AM IST
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை, மோடி ஏற்படுத்திய பேரழிவு என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். Read More