Mar 27, 2019, 14:15 PM IST
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். Read More
Feb 15, 2019, 23:51 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்களின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். Read More
Feb 10, 2019, 22:20 PM IST
திருப்பூர் பாஜக பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கேலியும், கிண்டலுமாக பிரதமர் மோடி விமர்சித்தார். Read More
Feb 10, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாடு முழுவதுமான தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என 3 தென் மாநிலங்களில் பாஜக கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார். Read More
Dec 11, 2018, 10:09 AM IST
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரான சுர்ஜித் பல்லாவும் பதவி விலகி உள்ளார். Read More