Jan 23, 2019, 11:09 AM IST
அதிமுகவுடன் இணைவதா? வாய்ப்பே இல்லை என கதவை மூடிய தினகரன்! அதிமுகவுடன் மீண்டும் இணையப் போவதில்லை என தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 11:30 AM IST
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 7, 2018, 09:36 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரோ? என சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு காணப்படுகிறது. Read More
Dec 6, 2018, 13:59 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Dec 6, 2018, 13:03 PM IST
திண்டுக்கல் அருகே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவது குறித்து அரசு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More