Apr 1, 2019, 17:05 PM IST
திமுக வில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார். Read More
Apr 1, 2019, 15:03 PM IST
வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், பேரத்தின் அடிப்படையில் அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார். Read More