Oct 24, 2018, 12:34 PM IST
சர்கார் படம் தீபாவளிக்கு முன்னாடியே வரும் நவம்பர் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய பிற மாநில விநியோகஸ்தரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More
Oct 23, 2018, 21:31 PM IST
ஒரு பக்கம் பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்து மீடூ-வை டிரெண்டாக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் பிரபலங்கள் நிர்வாண புகைப்படங்களையும், குளியல் அறை புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். Read More
Sep 13, 2018, 09:23 AM IST
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்தின் டீஸர் வெளிகியுள்ளது. Read More
Sep 11, 2018, 06:51 AM IST
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Aug 25, 2018, 13:04 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. Read More
Aug 23, 2018, 09:53 AM IST
தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் ரிலீஸாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 22, 2018, 08:54 AM IST
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 17:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
Aug 3, 2018, 23:22 PM IST
வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து உருவாகி வரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. Read More