Dec 13, 2018, 16:13 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதியாகிவிட்டது. கொங்கு பெல்ட்டில் இனி தம்பிதுரை அஸ்திவாரம் காலி என திமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Dec 12, 2018, 23:50 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை தினகரன் தரப்பும் மட்டுமல்ல திவாகரன் கோஷ்டியும் கடுகடுவுடன் பார்ப்பதை அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் வெளிப்படுத்தியுள்ளார். Read More
Dec 12, 2018, 20:39 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக வளைத்துப் போட அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துவிட்டனர். ஆனால் தற்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுக நோக்கி போவதால் திமுக தரப்பு அதிர்ந்து போயுள்ளது. Read More
Dec 12, 2018, 19:53 PM IST
தினகரனிடம் இருந்து விலகி திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி. அதேநேரத்தில் அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவதால் கரூர் அரசியல் களம் அனல் பறக்கிறது. Read More
Dec 12, 2018, 15:56 PM IST
தினகரன் கோஷ்டியில் இருந்து 6 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 12, 2018, 15:37 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தினகரன் அணியில் இருந்து விலகி திமுகவில் சேருவதை உறுதி செய்யும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Dec 12, 2018, 12:40 PM IST
திமுகவுக்குப் போவாரா செந்தில்பாலாஜி என கரூர் அதிமுக களைகட்டிக் கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி மனதை மாற்றியது இளவரசி குடும்பம். அவர்களை சும்மா விடப்போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம் தினகரன். Read More
Dec 11, 2018, 12:59 PM IST
இலை கிழிசல், பந்திக்கு ஆள் இல்லை எனப் புதிய வார்த்தைகளைப் பேசி தினகரன் கூடாரத்தைக் கழுவி ஊத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தேர்தல் நெருங்குவதால் திமுகவை நோக்கியும் அதிமுகவை நோக்கியும் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தினகரன் அணியினர். Read More
Dec 9, 2018, 21:04 PM IST
தினகரன் அணியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி திமுகவில் இணைய போகிறார்; அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக செந்தில் பாலாஜியை திமுக அறிவிக்கும் என நாம் தெரிவித்திருந்தோம். தற்போது கருணாநிதி சிலை திறப்பு விழா நாளான டிசம்பர் 16-ல் திமுகவில் செந்தில் பாலாஜி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Dec 8, 2018, 22:31 PM IST
தினகரன் அணியை விட்டு செந்தில் பாலாஜி தப்பி ஓடும் விவகாரம் வெளியானது அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி திமுக பக்கம் போவது உறுதியானதில் தினகரன் அணி அதிர்ந்தே போயுள்ளதாம். Read More