Mar 25, 2019, 09:03 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள்111 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஒரே ஒரு அறிவிப்பு செய்தார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இந்த அறிவிப்பு வெளியானது முதலே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தரப்பு படுதீவிரமாகி ஐயா வேண்டாம்... என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர். Read More
Jan 23, 2019, 15:52 PM IST
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்கும் அதிமுக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி மேலிடம். Read More
Dec 20, 2018, 10:02 AM IST
வரும் லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. காங்கிரஸ் அம்போ என கைவிடப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 12:38 PM IST
புதுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 8, 2018, 21:20 PM IST
இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் சர்கார் இப்படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்தது Read More
Oct 29, 2018, 20:49 PM IST
சென்னையில் புகழ் பெற்ற துணிக்கடைகளுள் ஒன்று சென்னை குமரன் சில்க்ஸ் ஆகும் Read More
Sep 19, 2018, 19:01 PM IST
இக்காலத்தில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை நோயினால் அவதியுருகின்றனர் இம்மாதிரியான கர்ப்பப்பை நோய்களை ஆரம்ப கால கட்டத்திலேயே அறிந்து அதற்கான சரியான சிகிச்சையை எடுக்கும் போது மருந்து மாத்திரைகளின் முலம் சரி செய்யப்படுகிறது Read More
Aug 31, 2018, 09:51 AM IST
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-ஆவது நாளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கியமான பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். Read More
Aug 7, 2018, 17:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
Jul 28, 2018, 20:08 PM IST
கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக கிடைத்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு திமுக நிர்வாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More