Apr 27, 2019, 08:31 AM IST
நடிகை ஸ்ருதிஹாசனுடனான காதலுக்கு குட்பை சொல்லி உள்ளார் இத்தாலி நாட்டை சேர்ந்த மைக்கேல் கார்சலே. இந்த காதல் முறிவு தான் மீண்டும் சினிமா பக்கம் ஸ்ருதிஹாசன் திரும்ப காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. Read More
Apr 22, 2019, 17:13 PM IST
ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்கள தயாரித்த விஜய் சேதுபதி புரோடக்ஷன் மற்றும் 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் ‘லாபம்’. Read More
Apr 18, 2019, 09:10 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More
Oct 23, 2018, 09:02 AM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய ரியாலிட்டி ஷோவை நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். Read More