ஹலோ சகோ சின்னத்திரைக்கு ஷிஃப்ட் ஆன ஸ்ருதி ஹாசன்

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய ரியாலிட்டி ஷோவை நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

Shruti Haasan

தந்தை கமல் விஜய் டிவியில் வெற்றிகரமாக இரண்டு பிக்பாஸ் சீசன்களை முடித்துள்ளார். இந்நிலையில், அவரது மகள், வெள்ளித்திரையில் அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில், சன் டிவியின் ஹலோ சகோ எனும் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார்.

2009 ம் ஆண்டு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக “லக்“ எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள். இவர் 2011ம் ஆண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கோலிவுட்டிலும் என்ட்ரியானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அவதாரமெடுத்து வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா ஆகியோரும் தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி மற்றும் ஜி தமிழக்கு போட்டியாக பல புதிய நிகழ்ச்சிகளில் சன் டிவி தற்போது களமிறக்கி வருகிறது. விரைவில் வரவுள்ள “ஹலோ சகோ“ நிகழ்ச்சியை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதன் புரமோ வீடியோ தற்போது சன் டிவியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் பிரபலம் யார் என்பதைச் சஸ்பென்ஸுடன் வைத்திருக்கும் காட்சிகளும் அந்தப் புரமோ வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>