Jun 10, 2019, 20:03 PM IST
காலையில் எழுதல் என்ற யோசனை வந்தாலே, 'காலைல ஆறு மணிக்கு அலாரம் வை' 'எதுக்கு?' 'திரும்பவும் ஆறு அஞ்சுக்கு தூங்கணும்' என்ற சினிமா காமெடிதான் பலருக்கு நினைவுக்கு வரும். Read More
Jun 8, 2019, 13:41 PM IST
பகல் முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பில் இரவில் சற்று தூங்கி இளைப்பாறலாம் என்றால் புழுக்கம் தூங்க விடாது. கோடை மாதங்களில் உறங்க இயலாமல் தவிப்போர் எண்ணிக்கை ஏராளம். அதிலும் ஏ.சி என்னும் குளிர்சாதன வசதி இல்லாத அறை என்றால் கேட்கவே வேண்டாம். அது இருந்தாலும் அடிக்கடி வரும் மின்வெட்டு, நம்மை புழுக்கத்துக்குள் தள்ளிவிடும். சரி, எப்படியாவது தூங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் நாம் என்னென்ன செய்யலாம்? Read More
Mar 25, 2019, 19:45 PM IST
சிலருக்கு மேற்புற தோல் அவ்வளவு பளபளப்பாக இருக்கும்! 'நமக்கும் இருக்கிறதே சுருக்கம் விழுந்து, மங்கலாக...' என்ற அங்கலாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா? இதோ, உங்கள் மேனியை பளபளப்பாக பராமரிக்க எளிய வழி. Read More
Mar 23, 2019, 14:59 PM IST
தேர்தல் பிரச்சார மேடையில் தன்னை ஆதரித்து அமைச்சர் பேசும்போது, எந்தக் கவலையும் இல்லாதது போல் அதிமுக வேட்பாளர் ஒருவர் தூங்கி வழியும் வீடியோவை வைரலாகி வருகிறது. Read More
Mar 16, 2019, 09:31 AM IST
'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும். Read More
Jan 28, 2019, 18:06 PM IST
சட்டமன்றத்தில் எந்த விவாதமாக இருந்தாலும் புள்ளிவிபரத்தை அடுக்கும் புலியாக இருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். தேமுதிகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் ஐக்கியமானபோதும் சரி, புள்ளிவிபரக் கணக்கை அவர் கைவிட்டதில்லை. Read More
Dec 20, 2018, 15:06 PM IST
'தமிழிசையால், நமக்கு ஆதரவான கட்சிகளையே அரவணைக்க முடியவில்லை. அவரால் கட்சி தேய்கிறது' என மேலிடத்தில் புகார் கூறியிருக்கிறார்களாம் எதிர்க்கோஷ்டிகள். அவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள் என மோடிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழிசை. Read More
Nov 29, 2018, 18:52 PM IST
அதிக கோபம் வருவதற்கு போதுமான நேரம் தூங்காததும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் லாவா பல்கலைக்கழகம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, சரியாக தூங்காதவர்கள், ஏமாற்றத்தை, தோல்வியை சந்திக்க நேரிடும்போது கோபத்தில் கொந்தளித்து விடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தூக்கத்தை கெடுக்கும் காரணிகள்: Read More
Nov 5, 2018, 09:10 AM IST
ஒரு ஆரோக்கியமான உடல் நிலை வேண்டுமென்றால் நல்ல ஊட்டசத்துமிக்க உணவு வவகைகள் உடற்பயிற்சி மற்றும் சரியான முறையில் தூக்கினால் போதும் Read More
Jul 3, 2018, 19:25 PM IST
இரவில் பிரகாசமான வெளிச்சத்தை கண் பார்ப்பதால் மெலடோனினை சுரப்பதா வேண்டாமா இது பகலா அல்லது இரவா என்ற குழப்பம் மூளைக்கு உருவாகி ஹார்மோன் உற்பத்தியில் தடுமாற்றம் உண்டாகிறது. Read More