Oct 6, 2020, 11:52 AM IST
நடிகை தமன்னா சில தங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த வெப் சீரிஸ் தொடரில் நடிக்க வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்துக் கொண்டார். அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். Read More
Sep 13, 2019, 17:15 PM IST
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படத்தின் டீசர் சற்றுமுன், யூடியூப் பிரீமியரில் வெளியிடப்பட்டுள்ளது. Read More
May 27, 2019, 19:30 PM IST
பாகுபலி படத்தில் நாயகியாக நடித்த தமன்னா, அந்த படத்திற்கு பின்னர் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பாகுபலி 2ம் பாகத்திலேயே, தமன்னாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாமல், அனுஷ்காவுக்கு எல்லா புகழும் சென்றதால், கடும் அப்செட் ஆனார் தமன்னா. Read More