May 27, 2019, 11:18 AM IST
பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More
May 27, 2019, 08:57 AM IST
பிரதமர் மோடி அமைச்சரவையில் இந்த முறை அமித்ஷா இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அருண்ஜெட்லி உள்பட சில சீனியர்களுக்கு பதவி கிடைக்காது என்றும், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படும் என்றும் பேசப்படுகிறது Read More
May 26, 2019, 10:08 AM IST
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. Read More
May 24, 2019, 12:37 PM IST
ஆர்.கே.நகரில் மாயவேலை செய்து வென்ற டி.டி.வி.தினகரனை இந்த தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் Read More
May 24, 2019, 11:00 AM IST
தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார் Read More
May 22, 2019, 10:44 AM IST
தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களி்ல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணியளவில் யார் முந்துகிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 19, 2019, 18:16 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார். Read More
May 17, 2019, 23:05 PM IST
உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமை ரவை உப்புமா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 17, 2019, 11:33 AM IST
அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: Read More
May 16, 2019, 19:36 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More