Feb 20, 2019, 11:05 AM IST
தமிழக அரசியல் களத்தில் வீரவசனம் பேசிவிட்டு, கடும் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அடுத்த நாளே அதே கட்சியுடன் தயக்கமே இல்லாமல் கூட்டணி சேருவது என்பதில் பாமகதான் முன்னிலை வகிக்கிறது. Read More
Feb 19, 2019, 21:08 PM IST
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2019, 19:55 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இன்றே தொகுதி உடன்பாட்டில் கையெடுத்திடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. Read More
Feb 19, 2019, 18:08 PM IST
அதிமுகவுடனான பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன் பாடும் கையெழுத்தாகியுள்ளது. Read More
Feb 19, 2019, 17:49 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. Read More
Feb 19, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட, இருக்கும் தலைவர்களில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் தாமரைக் கட்சியின் பட்டிமன்றமாக இருக்கிறது. Read More
Feb 19, 2019, 13:55 PM IST
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துள்ளது. பாமகவுடன் தொகுதி உடன்பாடு முடிந்த நிலையில் பாஜகவுடனும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. Read More
Feb 19, 2019, 10:55 AM IST
பாஜக தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்தானதற்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாததே காரணம் என்றும் கூறப்படும் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக தலைவர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். Read More
Feb 19, 2019, 10:30 AM IST
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி இறுதி முடிவு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவின் வருகை தள்ளிப் போயுள்ளது. Read More
Feb 19, 2019, 09:00 AM IST
பாஜக தலைவர் அமித் ஷாவின் இன்றைய தமிழக வருகையால், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More