Oct 14, 2020, 11:12 AM IST
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றத்துடனே முடிந்தது. அதே போல் இன்றும் தங்கத்தின் விலை குறைய தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 13, 2020, 21:50 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தன்னை வீட்டில் பலமுறை வந்து சந்தித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 13, 2020, 11:09 AM IST
கடந்த நான்கு நாட்களாகப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறையத் தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 12, 2020, 11:12 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைந்தது. எனவே தங்கத்தின் விலை எதிர்பார்க்க பட்டதைப்போல உயரத் தொடங்கியது. Read More
Oct 11, 2020, 12:53 PM IST
பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 11, 2020, 12:01 PM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. Read More
Oct 11, 2020, 12:09 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சுங்க இலாகா கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Oct 10, 2020, 10:44 AM IST
இந்த வாரத்தின் தொடக்கம் முதலே பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான நேற்று பங்குச்சந்தையின் உயர்வுடனே தொடங்கியது. இதனால் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயரத்தொடங்கியது. Read More
Oct 9, 2020, 18:53 PM IST
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 9, 2020, 11:05 AM IST
இந்த வாரத்தின் தொடக்கம் முதலே பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்தது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தையின் உயர்வினால் ஆபரணத்தங்கத்தின் மதிப்பு உயரத்தொடங்கியுள்ளது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More