Aug 11, 2019, 08:03 AM IST
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அவர் தற்காலிகமாக இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார். Read More
Aug 10, 2019, 13:06 PM IST
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று(ஆக.10) காலை கூடியது. இதில், கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு மாநில தலைவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சோனியா, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 5 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. Read More
Aug 10, 2019, 09:59 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் கை கொடுத்ததே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. Read More
Aug 9, 2019, 21:59 PM IST
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Aug 9, 2019, 21:54 PM IST
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் கட்சியின் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Aug 9, 2019, 21:23 PM IST
வேலூர் மக்களவை தொகுதியில் மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது. Read More
Aug 9, 2019, 20:55 PM IST
வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று வேலூர் தேர்தல் வெற்றி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 9, 2019, 15:34 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடும் இழுபறிக்குப் பின் 7734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கோட்டை எட்டினார் கதிர் ஆனந்த்.நோட்டா பெற்ற 9292 வாக்குகளை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். Read More
Aug 9, 2019, 14:04 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. Read More
Aug 9, 2019, 13:05 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட, 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றார். அதன் பின் 10-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி கதிர் ஆனந்த் 7500 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளார். Read More