Dec 13, 2018, 17:36 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை விமர்சித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் தினகரன். Read More
Dec 13, 2018, 17:04 PM IST
திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவுக்கு போன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தாய்கழகம் திரும்புகிறார். செந்தில் பாலாஜியின் மீள் வருகை கொங்கு மண்டல திமுகவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. Read More
Dec 13, 2018, 16:13 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதியாகிவிட்டது. கொங்கு பெல்ட்டில் இனி தம்பிதுரை அஸ்திவாரம் காலி என திமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More
Dec 12, 2018, 23:50 PM IST
திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை தினகரன் தரப்பும் மட்டுமல்ல திவாகரன் கோஷ்டியும் கடுகடுவுடன் பார்ப்பதை அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் வெளிப்படுத்தியுள்ளார். Read More
Dec 12, 2018, 20:39 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக வளைத்துப் போட அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துவிட்டனர். ஆனால் தற்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுக நோக்கி போவதால் திமுக தரப்பு அதிர்ந்து போயுள்ளது. Read More
Dec 12, 2018, 19:53 PM IST
தினகரனிடம் இருந்து விலகி திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி. அதேநேரத்தில் அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவதால் கரூர் அரசியல் களம் அனல் பறக்கிறது. Read More
Dec 12, 2018, 15:56 PM IST
தினகரன் கோஷ்டியில் இருந்து 6 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 12, 2018, 15:37 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தினகரன் அணியில் இருந்து விலகி திமுகவில் சேருவதை உறுதி செய்யும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Dec 12, 2018, 12:40 PM IST
திமுகவுக்குப் போவாரா செந்தில்பாலாஜி என கரூர் அதிமுக களைகட்டிக் கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி மனதை மாற்றியது இளவரசி குடும்பம். அவர்களை சும்மா விடப்போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம் தினகரன். Read More
Dec 11, 2018, 17:22 PM IST
rdquoஇது வெற்றிகரமான தோல்விrdquo எனக் கூறி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறார் தமிழிசை. மோடி அலை ஓயாது எனவும் ட்வீட் செய்திருக்கிறார் அவர். இதை அதிமுக அரசுடன் முடிச்சுப் போட்டு கிண்டலடித்திருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி. Read More