Apr 28, 2019, 14:12 PM IST
தோஹா ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More
Apr 27, 2019, 13:12 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடி தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமங்கை கோமதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். Read More
Apr 24, 2019, 14:01 PM IST
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார் Read More
Apr 23, 2019, 13:16 PM IST
பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார் Read More
Apr 23, 2019, 11:50 AM IST
டெல்லயில் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கி விட்டு காங்கிரசும் பாஜகவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரபல குத்துச் சண்ட வீரர் விஜேந்தர் சிங்கும், கிழக்கு டெல்லியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பிலும் தேர்தலில் களம் காண்கின்றனர் Read More
Apr 23, 2019, 00:00 AM IST
கேரளா, கோவளம் வாக்குச்சாவடியில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜவுக்கு வாக்குப்பதிவானதாகப் புகார் எழுந்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 22, 2019, 11:33 AM IST
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடைசி வரை முயன்ற காங்கிரசின் முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் தனித்தே போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் Read More
Apr 20, 2019, 15:52 PM IST
குஜராத்தில் காங்கிரஸின் பிரச்சாரப் பீரங்கியாக ஹர்திக் படேல் கலக்கி வருகிறார். இதனால், காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி விடுமோ என்ற அஞ்சும் பா.ஜ.க.வினர், அவருக்கு அடுத்தடுத்து தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். Read More
Apr 20, 2019, 00:00 AM IST
கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியா அல்லது இடதுசாரி கூட்டணிக்கு வெற்றியா என்ற கேள்வி மட்டுமே எழுந்து வந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தேர்தல் பிரசாரத்தின் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பளார்’ என அவரது கன்னத்தில் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More