Oct 15, 2019, 09:46 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 11, 2019, 18:39 PM IST
பார்த்திபன் தனி ஒருவராக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Oct 7, 2019, 19:15 PM IST
நண்பன் படஹீரோயின் இலியானா தற்போது இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ஹீரோக்களைப்போல் ஹீராயின்களுக்கும் மவுசு கூடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது Read More
Oct 4, 2019, 18:36 PM IST
டிரெய்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் படம் “அருவம்”. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்குகிறார். கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். Read More
Oct 4, 2019, 09:34 AM IST
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தாதாவான சோட்டா ராஜனின் தம்பிக்கு சீட் தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Sep 30, 2019, 13:20 PM IST
ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். Read More
Sep 27, 2019, 10:09 AM IST
வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியி்ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: Read More
Sep 25, 2019, 10:32 AM IST
ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவை தூய்மைப்படுத்தியுள்ளார் மோடி என அவரை கெளரவித்து குளோபல் கோல் கீப்பர் விருதை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார். Read More
Sep 24, 2019, 13:28 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Sep 20, 2019, 13:50 PM IST
சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More