Jan 19, 2019, 16:07 PM IST
மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா மாநாட்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா, அருண்ஷோரி உள்ளிட்டோரும் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். Read More
Jan 19, 2019, 15:41 PM IST
வரும் மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது என கொல்கத்தா மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். Read More
Jan 19, 2019, 12:25 PM IST
எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கொல்கத்தா மாநாடு பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவதாக அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 18, 2019, 23:24 PM IST
அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு கடுமையாக கொந்தளிப்பைக் காட்டியிருக்கிறார் தம்பிதுரை. இதன் பின்னணியில் பழைய பகைகள் இருக்கிறதாம். Read More
Jan 18, 2019, 16:50 PM IST
கூட்டணி தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் வெளிவருவதைக் கண்ட தமிழிசை சௌந்தராஜனும் பொன்னாரும், ` இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை' எனக் கூறியுள்ளனர். இந்த மோதலால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் வானதி சீனிவாசன். Read More
Jan 18, 2019, 15:15 PM IST
லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். Read More
Jan 18, 2019, 09:29 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து பா.ஜ.க.வினர் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதம் நாளையுடன் வாபஸாகிறது. Read More
Jan 18, 2019, 09:15 AM IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சிகளின் நாளைய பேரணியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா புறப்பட்டுச் செல்கிறார். Read More
Jan 17, 2019, 16:48 PM IST
திமுக தலைமையிலான கூட்டணியில் எப்படியும் இடம் கிடைக்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக் கொண்டிருக்கிறாரான். எப்படியாவது தருமபுரியில் வென்றுவிட்டால் போதும் என ஒருவித பதற்றத்துடன் கூட்டணி முயற்சிகளை செய்து வருகிறாராம். Read More
Jan 17, 2019, 16:31 PM IST
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டால், தினகரனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை காங்கிரஸில் உள்ள சசிகலா ஆதரவு தலைவர்கள் பேசி வருகிறார்களாம். தினகரனுக்கு 5 சீட் கொடுத்தாலும் நல்லது எனவும் தூது முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். Read More